திரு சிவகானன் பாலஸ்கந்தா – மரண அறிவித்தல்




திரு சிவகானன் பாலஸ்கந்தா – மரண அறிவித்தல்

(Consultant Engineer)
பிறப்பு : 28 சனவரி 1989 — இறப்பு : 16 யூலை 2017

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவகானன் பாலஸ்கந்தா அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவபாக்கியம், இராமலிங்கம் மற்றும் இராஜலஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பாலஸ்கந்தா சுகந்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற திவாகரன், சிவஜீதன், வைஷ்னவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரன், மற்றும் பேரின்பநாதன், ஜெயகௌரி, ஜெகதீஸ்வரன், பாஸ்கரன், ஜெயந்தி, காலஞ்சென்ற கேசவன், மற்றும் ஆனந்தி, வாசந்தி, ஷாமந்தி, தமயந்தி, சாந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada(T.P +14162935211)
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada(T.P +14162935211)
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 11:45 மு.ப — 12:45 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada(T.P +14166912965)
தொடர்புகளுக்கு
பாலஸ்கந்தா — கனடா
தொலைபேசி: +14167599657
சிவஜீவிதன்(கண்ணா) — கனடா
தொலைபேசி: +14163055242

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu