திரு இரத்தினசிங்கம் தம்பு – மரண அறிவித்தல்
திரு இரத்தினசிங்கம் தம்பு – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய இ.போ.ச கணக்காய்வாளர்)
தோற்றம் : 11 சனவரி 1937 — மறைவு : 16 யூலை 2017

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் தம்பு அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜா(லண்டண்), சுஜித்தா(கனடா), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான எதிர்மறை சிங்கம், துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகுமார்(கனடா), பிறேம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வினோஜன், பிரணவி, அஞ்சலி, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada (Bus Pickup Time- 4:30 Pm Malvern Mall (In Front of Mc Donalds), (4:45 Pm- Custom Eyes 2901 Markham Road(North East Corner of Markham & Mcnioll)
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 18/07/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada (Bus Pickup Time- 9:00 Am Custom Eyes 2901 Markham Road(North East Corner of Markham & Mcnioll)
தொடர்புகளுக்கு
சுஜி — கனடா
தொலைபேசி: +14165574313
சுகந்தி — கனடா
தொலைபேசி: +14164942325
செல்லிடப்பேசி: +16478984599
பிரேம் — கனடா
தொலைபேசி: +19054070393

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu