திரு வேதவனம் சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்
திரு வேதவனம் சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 சனவரி 1933 — இறப்பு : 14 யூலை 2017

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேதவனம் சிதம்பரநாதன் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு திருமதி வேதவனம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ஜுனன், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெவின் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகளுக்கு பின்னர் பி.ப 01:00 மணியளவில் St. Matthias Church Rushgrove Ave, Colindale, London, NW9 6QY, United Kingdom எனும் முகவரியில் மதிய உணவு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/07/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Sai Funeral Services, 1332-1334 Greenford Rd, Greenford UB6 0HL, UK.
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 19/07/2017, 11:30 மு.ப
முகவரி: Hendon Cemetery &Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
ராஜேஸ்வரி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442082052167

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu