திரு வீரபாகு இராசையா – மரண அறிவித்தல்
திரு வீரபாகு இராசையா – மரண அறிவித்தல்

(தங்கராசு- இளைப்பாறிய விவசாய பெரும்பான்மை உத்தியோகத்தர், சமாதான நீதவான்)
கண்மகிழ : 20 மார்ச் 1936 — கண்நெகிழ : 15 யூலை 2017

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிரி வைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட வீரபாகு இராசையா அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று வதிரியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபாகு தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகம்மா, ராசம்மா, தம்பிஐய்யா, ராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இலங்கரத்தினம், சந்திரகலாதேவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அன்னபூபதி, அருள்(இலங்கை), பாலா, நடராசா(கனடா) காலஞ்சென்ற கிளி, செட்டி(ஜெர்மனி), யோகா(பிரான்ஸ்), ஜெகநாதன்(கனடா), குகன், கண்ணன்(சுவிஸ்), காலஞ்சென்ற தனபாலசிங்கம், கந்தசாமி, முத்துலிங்கம்(இலங்கை), சரஸ்வதி(ஜெர்மனி), தங்கலக்‌ஷ்மி, திலகம்(இலங்கை), வசந்தி(அவுஸ்திரேலியா), மாலா, இந்து, நாதன், ராஜி, சுகந்தி, இளங்கோ(கனடா), ரதி(இலங்கை), கண்ணன்(இத்தாலி), காலஞ்சென்ற அப்பன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மலிங்கம், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பரராஜசிங்கம், பொன்னைய்யா, பொன்னுத்துரை, ஆறுமுகம், கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குஞ்சு அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

சிந்து, பைரவி, லக்‌ஷ்மணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை மாயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94212261541
லங்கா — கனடா
செல்லிடப்பேசி: +14164123799
பாலா — கனடா
செல்லிடப்பேசி: +14163353233
இளங்கோ — கனடா
செல்லிடப்பேசி: +14169049160

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu