திருமதி இராசம்மா முத்தையா – மரண அறிவித்தல்
திருமதி இராசம்மா முத்தையா – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 மே 1929 — இறப்பு : 15 யூலை 2017

வவுனியா கள்ளிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா முத்தையா அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா(முகாமையாளர் – ப. நோ. கூ சங்கம் வவுனியா, சமூக சேவையாளர், 2ம் உலகப் போரின் தலைமை அதிகாரி- லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

மீனாட்சிப்பிள்ளை, நல்லதம்பி(உடையார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷ்ணாம்பாள்(ஒய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு), கிருஷ்ணதாசன், இராமதாசன், இராகவதாசன்(இளைப்பாறிய முகாமையாளர் – ப. நோ. கூ சங்கம்), கண்ணதாசன், கிருஷ்ணகுமாரி(சங்கீத ஆசிரிய ஆலோசகர் இலங்கை- ஜெர்மனி), கிருஷ்ணலலிதா(கனடா), கிருஷ்ணவேணி(ஜெர்மனி), கிருஷ்ணசுபா(கனடா), கிருஷ்ணபிறேமா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமலர் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் கமநல சேவைத் திணைக்களம்), தெய்வேந்திரம்(ஜெர்மனி), தம்பிராசா(ஜெர்மனி), லொஜிட்சன்(கனடா), சிவலோகநாதன்(கனடா), வரதராஜா(நெதர்லாந்து), லோகேஸ்வரி, தர்மலட்சுமி, சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீஸ்கந்தராஜா, மகாராஜா, மன்மதராஜா, இந்துராணி, புஸ்பராணி, பவளராணி, அல்லிராணி, சௌந்தரராணி, மதிவதனராணி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

ஸ்ரீராம்குமார், லவக்குமார், தமிழினி, பிரசாத், கோபிநாத், அபிராமி, அபிசேகா, ஐஸ்வரியா, அஷ்டலக்சுமி, விஜய், மாறன், ஹரிஷன், அஷ்சயா, சாகித்தியா, புருஷோத்தமன், அரங்கதாரணி, அனந்தசயனி, றகிதன், சாருகேஷன், ஸ்ரீராகவேந்தன், அபிராம், அகிலன், நகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கார்த்திகேயன், வைஸ்ணவி, வைசாளி, துவாரகன், துளசிகா, அஸ்மிதா, ஆரபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அரவது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி :-
இல. 10, இராஜதுரைவீதி,
வைரவபுளியங்குளம்,
வவுனியா.

தகவல்
வரதராஜா கிருஸ்ணபிறேமா
தொடர்புகளுக்கு
வரதராஜா கிருஸ்ணபிறேமா — நெதர்லாந்து
தொலைபேசி: +31302766470
செல்லிடப்பேசி: +31636429914
கண்ணதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773124202
இராமதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776242411
தெய்வேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +49228661934
தம்பிராசா — ஜெர்மனி
தொலைபேசி: +492015024969
றகிதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94763122238
லோஜிட்சன் — கனடா
தொலைபேசி: +16478916855
சிவலோகநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +19055342272
சாருகேஷன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766692425
கோபிநாத் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447590490304

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu