திரு கனகரத்தினம் மகேந்திரநாதன் – மரண அறிவித்தல்
திரு கனகரத்தினம் மகேந்திரநாதன் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய அதிபர்- புகையிரத நிலையம்)
பிறப்பு : 16 நவம்பர் 1946 — இறப்பு : 14 யூலை 2017

யாழ். வேலனை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் மகேந்திரநாதன் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சுபேந்திரன் அவர்களின் அன்பு தந்தையும்,

Dr. நிலோஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி, திருமணி, தவமணி, சட்டநாதன், காலஞ்சென்ற Dr. இரகுநாதன், செவ்வந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், திருநாவுக்கரசு, கணேசலிங்கம் மற்றும் குணரெத்தினம், அகிலத்திருநாயகி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிதம்பரப்பிள்ளை, செல்வராசா, நாகேஷ், காலஞ்சென்ற ஜெயலட்சுமி, அருளன்னதேவி, ஸ்ரீமதிதேவி, புனிதவதி, திலகவதி, காலஞ்சென்ற சண்முகநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற கமலாதேவி, லக்சுமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்துமதி(கணக்காளர்), நிரஞ்சன்(பொறியியலாளர்), இளங்குமரன்(பொறியியலாளர்), ஜெய்குமரன், ஸ்ரீலஷ்மி, குமரன், காந்தன், சயந்தன்(பொறியியலாளர்), Dr.வரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. ஆர்த்திகா, செளமிகா, வைகர்த்தனன், துவாரிகா, மீனாருளினி(கணக்காளர்), கோகுலன்(பொறியியலாளர்), Dr. யசோதரா, Dr. சசிதரா, Dr. சபேசன், முரளிதரன், கிரிதரன், ஸ்ரீதரன், கலாதரா, வசுந்தரா, சுமித்திரா, Dr. சிவானுஜா, சேயோன், Dr. சிவப்பிரியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புகழுடம்பு கோம்பயன் மணல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
91/18, இந்துமகளீர் ஒழுங்கை,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212226380
Dr. சுபேந்திரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772389614
Dr. நிலோஜா(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778046100
Dr. யசோ — கனடா
தொலைபேசி: +14162619036

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu