திரு அன்ரனி அல்பேட் வின்சஸ்லோஸ் (ரமேஸ்) – மரண அறிவித்தல்
திரு அன்ரனி அல்பேட் வின்சஸ்லோஸ் (ரமேஸ்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 31 யூலை 1969 — இறப்பு : 30 யூன் 2017

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வின்சஸ்லோஸ் அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அல்பேட், றீற்றா தம்பதிகளின் அன்பு மகனும்,

கரோலின் அவர்களின் அன்புக் கணவரும்,

டியோண் அவர்களின் பாசமிகு தந்தையும்,

கமிலஸ், காலஞ்சென்ற அமலதாஸ், கொன்சலா(சாந்தி), ஜெனற்றாஸ், அஞ்சலா, அனுஷா, பவுலஸ், காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லொஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எமில் நிர்மலநேசன், முருகானந்தன், அருள்ராஜன், நிர்மலா, சாந்தினி, பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எல்ஸ்ரன், ஜோண், ஈவ்லின், கனிகா, ஜெயந்தன், அலெக்சியா, நிலான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சோபிகன், சுலக்சன், திவேரா, டினோஜா, ஜோய், றோய், லோய், புளோரியா, ஜெனிவியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/07/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Shanti Funeral Services, Funeral Home, 184 Pinner Rd, Harrow HA1 4JP, UK.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/07/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Shanti Funeral Services ,Funeral Home, 184 Pinner Rd, Harrow HA1 4JP, UK.
திருப்பலி
திகதி: புதன்கிழமை 19/07/2017, 12:00 பி.ப
முகவரி: Saint Gabriel’s Church, 390b Northolt Rd, Harrow HA2 8EX, UK.
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 19/07/2017
முகவரி: Carpenders Park Lawn Cemetery, Oxhey Ln, Watford WD19 5BQ, UK.
தொடர்புகளுக்கு
கமிலஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33601877678
கொன்சலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33633473662
அஞ்சலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778254250
ஜெனற்றாஸ் — குவைத்
செல்லிடப்பேசி: +96565857513
அனுஷா — இலங்கை
செல்லிடப்பேசி: +94720710416
பவுலஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41779809228

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu