திரு மகாதேவன் கைலதேவன் – மரண அறிவித்தல்
திரு மகாதேவன் கைலதேவன் – மரண அறிவித்தல்

(பழைய மாணவர்- பம்பலபிட்டி இந்துக்கல்லூரி)
மலர்வு : 13 நவம்பர் 1973 — உதிர்வு : 12 யூலை 2017

கொழும்பு பம்பலபிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவன் கைலதேவன் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், திலகவதி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லையா, நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரக்‌ஷன், றீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாசுதேவன்(கனடா), குமரதேவன்(லண்டன்), சுமதி(கனடா), கங்கதேவன்(லண்டன்), சுகுணதேவன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயணி(கனடா), வதனி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), லீலாவதி(லண்டன்), தர்மினி(கொழும்பு), திலகவதி(லண்டன்), ஜெகதீசன்(லண்டன்), கேதீஸ்வரன், சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 18/07/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chambre Mortuaire La Pitié Salpetrière, 22 Rue Bruant, 75013 Paris, France
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 18/07/2017, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Cimetière du Père Lachaise, 16 Rue du Repos, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
கோணேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33676272011
கோமதி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751318849
வாசுதேவன் — கனடா
செல்லிடப்பேசி: +14162653219
குமரதேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944131678
கங்காதேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956808203
சுகுணதேவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776903977
ஜெகதீசன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +44788664135

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu