திரு வேலாயுதம் ஜெயசீலன் (ஜெயா) -மரண அறிவித்தல்
திரு வேலாயுதம் ஜெயசீலன் (ஜெயா) -மரண அறிவித்தல்

பிறப்பு : 25 ஒக்ரோபர் 1966 — இறப்பு : 12 யூலை 2017

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bützberg Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஜெயசீலன் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரசிகலா(ரஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

நவீனா, காலஞ்சென்ற சாயினா, நர்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரஞ்சனாதேவி(லண்டன்) சிறிமுருகன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜீபரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

குணராஜா(லண்டன்), ஜெயபாலன்(நெதர்லாந்து), ஜெயசந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகினி(வவுனியா), ஜெயமங்களசிரோன்மணி(ஜெர்மனி), லீலாதேவி(கனடா), லலிதாதேவி(லண்டன்), விமலாதேவி(ஜெர்மனி), விஜிகலா(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யதீசன், யனுசா, தஷாங்கனி, சானுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கம்ஷாயினி, பிரஷாயினி ஆகியோரின் பெரிய தகப்பனாரும்,

மதுமிதா, நிரோஜன், நிவாகர், நிதர்சன், டாலினி, கஜிபன், மீரா ஆகியோரின் சிறிய தகப்பனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 17/07/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium, Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.
தொடர்புகளுக்கு
கஜீபன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41792964393
சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41788916759
வீடு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629231290
குணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950209491
சிறி — இலங்கை
தொலைபேசி: +94774525543

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu