திருமதி சற்குணநாதன் இரத்தினபூபதி -மரண அறிவித்தல்
திருமதி சற்குணநாதன் இரத்தினபூபதி -மரண அறிவித்தல்

பிறப்பு : 3 டிசெம்பர் 1947 — இறப்பு : 10 யூலை 2017

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் இரத்தினபூபதி அவர்கள் 10-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சற்குணநாதன்(T.A) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயரஞ்சினி(லண்டன்), நவரஞ்சினி(லண்டன்), நந்தினி(கனடா), காலஞ்சென்ற நந்தகோபன், மற்றும் வேணுகோபன்(லண்டன்), ஸ்ரீரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சிவபாக்கியம், மற்றும் பரமேஸ்வரி, நாகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இரத்தினகுமார், சோதீஸ்வரன், சிறிகாந்தன், மைதிலி, யஜீசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், சுப்பிரமணியம், மற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான துரைராசா, குணரட்ணம், தேவராசா, தியாகராசா, செகராசா, மற்றும் சிவனேசமணி, செல்வராசா, சிவஞானமணி, செல்வராணி, சிவராசா, ரஜனி, சாந்தினி, அமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தஷாந்தி, லிஷாந்தி, மேனன், கார்த்திகா, மானசி, மாசீலன், நிதுஷன், சாருஷன், விஷாலி, வைஷ்ணவி, திவ்வியா, வெங்கடேஷ், தாரகன், திரிஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அவயநிலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பிருந்தாவனம் சோதியம்மா வீதி,
மீசாலை மேற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94765746080
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776660199

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu