திருமதி அழகு மயில்வாகனம் – மரண அறிவித்தல்




திருமதி அழகு மயில்வாகனம் – மரண அறிவித்தல்

மலர்வு : 13 மே 1935 — உதிர்வு : 5 யூலை 2017

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அழகு மயில்வாகனம் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவபரன், பிருந்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அப்பாச்சிபரராசசிங்கம், ராசம்மா(ராசு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரலிங்கம்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

பிரமியா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டுவில் தெற்கு நேரியதூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மட்டுவில் தெற்கு
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94217904182
மகள் — இலங்கை
தொலைபேசி: +94750402567
மருமகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317470329

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu