திரு இராஜரட்ணம் மகேந்திரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்




திரு இராஜரட்ணம் மகேந்திரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்

மலர்வு : 10 மே 1966 — உதிர்வு : 5 யூலை 2017

யாழ். தெல்லிப்பழை வறுத்தலவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் மகேந்திரன் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரட்ணம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிலக்‌சினி, நிஸ்னவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோகரன்(கட்டார்), காலஞ்சென்ற மனோகரி, மகிழ்ராஜ்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியா(லண்டன்), ஜீவா(லண்டன்), குமுதினி(லண்டன்), முகுந்தன்(பிரான்ஸ்), சுகந்தன்(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), மைதிலி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
28 Cavenham Gardens,
Ilford,
IG1 1XX,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகந்தன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447830771524
முகுந்தன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751111789
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி: +442085142498
ரவி(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447377727991
கிளி — ஜெர்மனி
தொலைபேசி: +492151787110
சாரதா(மைத்துனி) — ஜெர்மனி
தொலைபேசி: +492406659002
சுதர்சன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33609164288

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu