திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்




திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 யூலை 1938 — இறப்பு : 5 யூலை 2017

வவுனியா புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நவி(கனடா), வவி(கனடா), பத்மா(கனடா), பாமா(கனடா) , சந்திரா(கனடா), சிவா(Suruthy Take Out- கனடா), குஞ்சு(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தினி(கனடா), ராணி(கனடா), தேவராஜா(கனடா), சிறி(கனடா), சுபா(கனடா), பத்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம், தம்பாபிள்ளை, மற்றும் பூமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பூபதி, பொன்னம்பலம், இரத்தினம், குலேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருமால்- கீதா, கஜன், சஜிகா, நிருஜிகா, நவிஜிகன், நந்ஜிகா, சஞ்ஜிகன், ரஜீதர், ரஜீனா, விபூசன், அபிராமி, நிலானி, தர்ஜிகா, லோஜிகா, கோஜிகன், கிருஷாந், சீசோஜி, கேஜீகர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஞ்சனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/07/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/07/2017, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/07/2017, 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
நவி — கனடா
செல்லிடப்பேசி: +14165666422
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +14168891965
தேவராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16477006995
கஜன் — கனடா
செல்லிடப்பேசி: +16473308949

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu