திரு லாசறுப்பிள்ளை சவிரிமுத்து (டேவிட்) – மரண அறிவித்தல்




திரு லாசறுப்பிள்ளை சவிரிமுத்து (டேவிட்) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 12 நவம்பர் 1924 — ஆண்டவன் அடியில் : 27 யூன் 2017

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, சுருவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லாசறுப்பிள்ளை சவிரிமுத்து அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லாசறுப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எலிசபெத்(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற அன்ரன், நேசன்(வலன்ரைன்- லண்டன்), ஹில்டா(கனடா), ஜயந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜோசப், இமெல்டா, மற்றும் சிசிலியா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஞ்சனா, கொட்பிறி, ஜெஸ்லி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், தம்பிராசா, மற்றும் யாகப்பு(யாழ்ப்பாணம்), ரூபி(டென்மார்க்), அருட்சகோதரி ஹேமன் ஜோசப்(இளவாலை), தங்கராசா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரெபான், டெஸ்மன், ஜெய்டன், கனிஷியா டெனிஸ், ஸ்ரெபி, செஹினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 07/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/07/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 08/07/2017, 09:30 மு.ப
முகவரி: Prince Of Peace Catholic Church, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada.
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 08/07/2017
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
கொட்பிறி — கனடா
தொலைபேசி: +14168444813
ஜெஸ்லி — கனடா
செல்லிடப்பேசி: +16475303681
ஹில்டா — கனடா
தொலைபேசி: +14166606536
ஜயந்தினி — கனடா
தொலைபேசி: +16472917266
நேசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442037303561

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu