திருமதி மீனா ஜெகதீசன் – மரண அறிவித்தல்




திருமதி மீனா ஜெகதீசன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 மே 1954 — இறப்பு : 25 யூன் 2017

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மீனா ஜெகதீசன் அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, மற்றும் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுகரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சியாமளா, காலஞ்சென்றவர்களான மகாதேவா, நேசதுரை, ஜெகதேவன் மற்றும் திருச்செல்வம், லோகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி, விதுஷன், மிதிலன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 06/07/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 171 Byron Ave London E12 UK
தகனம்
திகதி: வியாழக்கிழமை 06/07/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
ரகு(சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085504501
செல்லிடப்பேசி: +447392834107

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu