திரு தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம் – மரண அறிவித்தல்




திரு தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 யூன் 1948 — இறப்பு : 27 யூன் 2017

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம் அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாசினி(டென்மார்க்), மதிவதனி(கனடா), மகமலர்(கனடா), கஸ்தூரன்(கனடா), நிலக்ஸ்சன்(யாழ். இந்துக் கல்லூரி(A/L 2015) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், பாலசிங்கம், சுந்தரலிங்கம், சரஸ்வதி, நல்லம்மா, மற்றும் கணகபூசணியம்மா, தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேந்திரன்(டென்மார்க்), கதீஸ்வரன்(கனடா), ரமேஷ்(கனடா), சிந்து(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவீன், லக்‌ஷா, சாருஷன், பானுஜன், ஜானுஜன், சிவானுஜா, ஆகாஷ், அபிநயா, கபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வீட்டு முகவரி:
இராமகிருஷ்ண வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212225199

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu