திருமதி கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் (செல்வி) – மரண அறிவித்தல்




திருமதி கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் (செல்வி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 மார்ச் 1972 — இறப்பு : 25 யூன் 2017

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற அன்ரனி, ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சாள்ஸ் ஜெயந்தன்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீப், பிரவினா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரேமத்திலகன்(பிரேமன்- டோகா), ஈஸ்வரமூர்த்தி(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயலட்சுமி(மணி – இலங்கை), சாந்தமலர்(சாந்தி- லண்டன்), பிறேமா(கனடா), சாந்தி(இலங்கை), விஜி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலகவிஜயன்(விஜயன்), காலஞ்சென்ற திசாநந்தன்(சாந்தன்), பிந்துஜன், ஜதுர்சன், ஜனனி, சியாமி, சிந்து, றஜீவன், டினேஸ், பிறேம், சாணு, சிந்து, ஜெனா, ஆன், றோய் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 29/06/2017, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada(Warden and Sheppard)
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 29/06/2017, 02:30 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஈஸ்வரமூர்த்தி(ஈசன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447466832821
செல்லிடப்பேசி: +447481231831
பிரேமத்திலகன்(பிரேமன்-சகோதரர்) — கட்டார்
செல்லிடப்பேசி: +97455604331
விஜயலட்சுமி(மணி-மைத்துனி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777634028

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu