திரு சின்னத்தம்பி செல்வரட்ணம் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி செல்வரட்ணம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 19 பெப்ரவரி 1928 — விண்ணில் : 26 யூன் 2017

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வைத்தியசாலை, மானிப்பாய் வடக்கு, சங்குவேலி ஒழுங்கை, கொழும்பு, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வரட்ணம் ௮வர்கள் 26-06-2017 திங்கட்கிழமை ௮ன்று சிவபதம் ௮டைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா(மானிப்பாய்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(தேவராஜா) நல்லம்மா(சங்கரத்தை வட்டுக்கோட்டை) தம்பதிகளின் ௮ன்பு மருமகனும்,

தனலட்சுமி(தனம்- சங்கரத்தை வட்டுக்கோட்டை) ௮வர்களின் ஆருயிர்க் கணவரும்,

தவனேயசெல்வன்(தயா- ஜெர்மனி), சாந்தினி(சாந்தி- ஜெர்மனி), சிறீரஞ்சன்(ரஞ்சன்- நெதர்லாந்து, லண்டன்), மனோரஞ்சன்(ரஞ்சன்- பிரான்ஸ்), மனோகரன்(இளங்கோ- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாக்கியம்(மானிப்பாய்), காலஞ்சென்ற மயில்வாகனம்(ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற மகேந்திரலிங்கம்(மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வாசுகி(ஜெர்மனி), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(சச்சி- ஜெர்மனி), சுகுணா(நெதர்லாந்து, லண்டன்), கேதீஸ்வரி(கேதி- பிரான்ஸ்), காலஞ்சென்ற அ௫ள்விழி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற நடராஜா(மானிப்பாய்), புவனேஸ்வரி(ஆனைக்கோட்டை), திலகவதி(சித்தங்கேணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜன்(சிந்து- ஜெர்மனி), ஸ்ரெபனி(ஸ்ரெபி- ஜெர்மனி), சர்மிளா(ஜெர்மனி), சஞ்சீவன்(ஜெர்மனி), நிருபா(நிரு- நெதர்லாந்து, லண்டன்), திலக்‌‌ஷன்(திலக்- நெதர்லாந்து, லண்டன்), நித்திலன்(நித்து- நெதர்லாந்து, லண்டன்), நிதுர்சா(நிது- பிரான்ஸ்), நிவிஜா(நிவி- பிரான்ஸ்), நிரோஜா(பிரான்ஸ்), லாவன்னியா(பிரான்ஸ்), அச்சஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 29/06/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Aschaffenburger Str. 22, 64807 Dieburg, Germany. Tel : +49607198770
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 29/06/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Aschaffenburger Str. 22, 64807 Dieburg, Germany. Tel : +49607198770
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 04/07/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Krematorium Im Birkengrund GmbH & Co. KG, Im Birkengrund 4, 63179 Obertshausen, Germany
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 04/07/2017, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Crematorium Im Birkengrund, Im Birkengrund 4, 63179 Obertshausen, Germany
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 04/07/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Krematorium Im Birkengrund GmbH & Co. KG, Im Birkengrund 4, 63179 Obertshausen, Germany
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 04/07/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Crematorium Im Birkengrund, Im Birkengrund 4, 63179 Obertshausen, Germany
123
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +496071495096
செல்லிடப்பேசி: +4915213750011
செல்வன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915151313023
ரஞ்சன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441293201038
செல்லிடப்பேசி: +447495858078
ரஞ்சன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652448139
இளங்கோ(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751379575
சாந்தி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +491793214218

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu