சீனிவாசகம் தேவராஜா – மரண அறிவித்தல்
சீனிவாசகம் தேவராஜா – மரண அறிவித்தல்

(முன்னாள் பிரதம மருந்தாளர்- யாழ் போதனா வைத்தியசாலை)
பிறப்பு : 23 பெப்ரவரி 1943 — இறப்பு : 27 யூன் 2017

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு கல்கிசை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் தேவராஜா அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், மற்றும் செல்லம்மா(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தம்பிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உத்தரை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சயந்தன்(பிரித்தானியா), காண்டீபன், வாகீசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மாவதி, சண்முகராஜா(கனடா), கனகராஜா(பிரித்தானியா), பஞ்சாட்சரதேவி, ஆனந்தராஜா(ஜெர்மனி), காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரி(சாந்தி- பிரித்தானியா), ஷாமினா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பநாதன், மஞ்சுளாதேவி, சுகுணாதேவி, ஞானசேகரவேல், நாகேஸ்வரி, ஜெயபாலன், காலஞ்சென்றவர்களான சிவகலை, மகேஸ்வரி, பராசக்தி, பத்மாவதி, சுந்தரலிங்கம், இராசமலர், மகேந்திரன் மற்றும் ஞானகலை, இராசேந்திரா, சுகிர்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சோமசுந்தரம், நச்சிதேத்தா, பாலகிருஷ்ணன், தியாகராஜா மற்றும் தனலட்சுமி, சந்திரகாந்தா, செந்தில்நாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆரணி, ஹரிணி, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-07-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94112733032
சயந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447912395999
வாகீசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447585302201
சண்முகராஜன் — கனடா
தொலைபேசி: +19055543671

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu