திருமதி எஸ்தர் நிரோசன் – மரண அறிவித்தல்




திருமதி எஸ்தர் நிரோசன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 பெப்ரவரி 1984 — இறப்பு : 19 யூன் 2017

சீனா Hong Kong ஐ பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எஸ்தர் நிரோசன் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி Leung தம்பதிகளின் அன்பு மகளும், பேரின்பநாயகம் ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நிரோசன் அவர்களின் அன்பு மனைவியும்,

Bryan அவர்களின் அன்புத் தாயாரும்,

Maria அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஹரிஷன் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 28/06/2017, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: St. Aidan Roman Catholic Church, 3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada
தொடர்புகளுக்கு
பேரின்பநாயகம் — கனடா
தொலைபேசி: +14163218937
செல்லிடப்பேசி: +14168184599

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu