திரு கதிரன் சிங்கராஜா – மரண அறிவித்தல்




திரு கதிரன் சிங்கராஜா – மரண அறிவித்தல்

தோற்றம் : 27 மார்ச் 1957 — மறைவு : 23 யூன் 2017

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் சிங்கராஜா அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரன் பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பு சூசானம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லூசியா அவர்களின் அன்புக் கணவரும்,

அமலினி, கிறிஸ்ஸ்ரெபான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அசுபதி, ரத்தினம், மனோன்மணி, ராசலட்சுமி, சிலோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னபாக்கியம், காலஞ்சென்ற மருசிலின், யோசவ்திருமேனி, பிரான்சிஸ்(வவி), பற்றிமாறூபி, பேரின்பநாதர்(இன்பம்), காலஞ்சென்ற மரியறஞ்சிதம், பரமேஸ்வரி, செல்லத்துரை, தவமணி, மணியம், லோகநாதன், தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற திருச்செல்வம், றோசலின், அந்தோனியாப்பிள்ளை, புஸ்பராணி, சவரிமுத்து, றென்சி, யேசுமரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Waldfriedhof Eichenweg 22, 44579, Castrop – Rauxel, Germany.
திருப்பலி
திகதி: புதன்கிழமை 28/06/2017, 10:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Waldfriedhof Eichenweg 22, 44579, Castrop – Rauxel, Germany.
தொடர்புகளுக்கு
லூசியா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +492305545918
அமலினி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +491726959404
சந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +491636353292
ரகு — ஜெர்மனி
தொலைபேசி: +4917647647656

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu