திரு ஐயாத்துரை குகபாலசிங்கம் – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய ஆசிரியர்- தலவாக்கல டயகம கிழக்கு தமிழ் பாடசாலை, இளைப்பாறிய அதிபர்- பருத்துத்துறை மாதனை மெதடிஸ் பாடசாலை)
மலர்வு : 14 ஏப்ரல் 1936 — உதிர்வு : 24 யூன் 2017
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குகபாலசிங்கம் அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குகதர்சினி, கேதீஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பலிங்கம்(பிரான்ஸ்), புஸ்பராணி(கொழும்பு), காலஞ்சென்ற புஸ்பராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரம், பூங்குழலி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசையா, இராஜரட்ணம், காலஞ்சென்ற நாகலிங்கம், அசுபதி, விமலோஜினி, பொன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறீசோபன், ருனித்தா, சிறீவேலவன், கோகுலரமணன், கோகுலஜித், கோகுலநிமலன் ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும்,
சிவஞானம், சிவசங்கர், சிவநேசன், சிவானந்தி, இராஜமுரளி, ரோகினி, மோகனராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
லக்ஷாயினி அவர்களின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-06-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருகோணமலை இந்து மாயனத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 46/1 மாணிக்கவாசகர் வீதி,
திருகோணமலை.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94262225539
செல்லிடப்பேசி: +94776026859
– — இலங்கை
தொலைபேசி: +94768388780