திரு கணேசலிங்கம் முத்துவேலு – மரண அறிவித்தல்
திரு கணேசலிங்கம் முத்துவேலு – மரண அறிவித்தல்

மண்ணில் : 4 ஒக்ரோபர் 1949 — விண்ணில் : 23 யூன் 2017

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் முத்துவேலு அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ராசம்மா, சிவகொழுந்து ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

லீலாவதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜானனன்(பிரான்ஸ்), கஜானனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாளன்(பிரான்ஸ்), பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜானா(அதிசயா) அவர்களின் பாசமிகு பேரனும்,

ராஜலிங்கம்(இலங்கை), சாரதாமணி(இந்தியா), காலஞ்சென்ற தேவலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சதாசிவம்(இந்தியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

பாக்யலக்ஸ்மி(கனடா), ராஜலக்சுமி(இலங்கை), பாலசுப்ரமணியம், புகனேஸ்வரி(கனடா), ராசேந்திரம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜபுஸ்பம், தர்மராசா, இந்திராதேவி, மற்றும் யோகராசா(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), லீலாவதி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

ராசாம்பாள், சசிமாலா(பிரான்ஸ்), சிவராஜா, புஷ்பராணி(இலங்கை), மனோகரன், சிவபாதம்(இலங்கை), சந்திரமதி(இலங்கை), சாரதா(சுவிஸ்), காலஞ்சென்ற பரமசாமி, சிவலிங்கம்(மானிப்பாய்), காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்.

ரவீந்திரன்(இலங்கை), ரஞ்சனா(இலங்கை), சந்தா, மனோ, பவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சிவசதீசன்(பிரான்ஸ்), செந்தில்குமரன்(பிரான்ஸ்), ஜனார்த்தனன்(பிரான்ஸ்), ஜீவிதா, நிஷாந்தன்(பிரான்ஸ்), உதயராணி(கனடா) உதயசூரியன், உதயமலர்(கனடா), உதயரோஜா(ஐக்கிய அமெரிக்கா), உதயசந்திரன்(இலங்கை), உதயமாலா(கனடா), உதயலதா(கனடா), உதயகுமார்(கனடா), சிவானந்தன்(இலங்கை), சிவஅன்பு(இலங்கை), சிவரஜினி, சிவகுமார்(இலங்கை), சிவசக்தி, சிவபாலன்(கனடா), சிவரூபன்(கனடா), சசீந்திரன்(கனடா), கவிதா(கனடா), ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

அஜிந்திரன், பிரவீனா, பிருந்தா, ஆகிஷன், அஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணிவரை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக கனடா எடுத்துச்செல்லப்படும், இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
123456
தொடர்புகளுக்கு
கஜன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33771041394
தயாளன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769793196
வீடு — கனடா
தொலைபேசி: +16473407755

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu