திரு குமரேசன் நடராஜா – மரண அறிவித்தல்




திரு குமரேசன் நடராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 டிசெம்பர் 1949 — இறப்பு : 23 யூன் 2017

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட குமரேசன் நடராஜா அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் நடராஜா, கனகசுந்தரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற நவரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

லலிதாகினி(கனடா), நிசாந்தினி(மானிப்பாய்- இந்து மகளிர் கல்லூரி), சிந்துஜா(இலங்கை வங்கி -வட்டுக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமரவல்லி(கொழும்பு), குமரவேல்(அவுஸ்திரேலியா), குமரதாஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீபாலன்(கனடா), ஐங்கரன், பவலக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீனா(கனடா), சியாரா(கனடா), ராதுமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஐயனார் கோவிலடி,
கொக்குவில்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லலிதாகினி(லதா- மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472038472
நிசாந்தினி(நிசா- மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771727804
சிந்துஜா(சிந்து- மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778902413
குமரவேல்(குமார்- சகோதரர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61395111040
செல்லிடப்பேசி: +61411675029
குமரதாஸ்(தாஸ்-சகோதரர்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31384233315
செல்லிடப்பேசி: +31659103635
குமரவல்லி(ராணி- சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770722236

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu