திருமதி வசந்தகுமாரி பரமானந்தன் – மரண அறிவித்தல்
திருமதி வசந்தகுமாரி பரமானந்தன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 பெப்ரவரி 1958 — இறப்பு : 22 யூன் 2017

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி பரமானந்தன் அவர்கள் 22-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பரமானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

கௌசல்யன், செந்தூரன், யதூர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம், லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாதினி அவர்களின் அன்பு மாமியாரும்,

செல்வராணி, காலஞ்சென்ற ரோகினி, பூமலர்ச்செல்வி, பத்மாவதி, சண்முகேஸ்வரி, கணேசானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/06/2017, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Zürich, Krematorium Nordheim, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/06/2017, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Zürich, Krematorium Nordheim, 8046 Zürich, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 26/06/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Zürich, Krematorium Nordheim, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
பரமானந்தம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443622867
கௌசல்யன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447925993877
செந்தூரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794330736
யதூர்சன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764182146

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu