திருமதி றீற்றா ஜெறோம் – மரண அறிவித்தல்




திருமதி றீற்றா ஜெறோம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 31 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 20 யூன் 2017

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட றீற்றா ஜெறோம் அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கிறகரி, சுவாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தோமஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெறோம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன், ஜேம்ஸ், மதிவதனி, மோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாகிறெட், அருட்சகோதரி, ஜெம்மா, மற்றும் ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டோன் ஜெரோம், ஷாமா ஜெரோம், மொகான் பங்கிராஸ், ஜரா ஜெரோம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹெவோன், ஜொயானா, லக்‌ஷா, கெவின், ஜெனவ், ஜேட், மொகான், ராயென், சொகான், ‌ஷைலோ ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-06-2017 புதன்கிழமை முதல் 24-06-2017 சனிக்கிழமை மதியம் வரை அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் மட்டக்குளிய புனித மேரிஸ் ஆலயத்திற்கு கொண்டு சென்று பின் மாதம்பிட்டிய பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 86/1,
திம்பிரிக்கஸாய குறுக்குத் தெரு,
ஹந்தல,
வத்தளை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மொகான் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771098882
மதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771098880
அன்ரன் — கனடா
செல்லிடப்பேசி: +4505651458
ஜேம்ஸ் — கனடா
செல்லிடப்பேசி: +14169065913
மோகன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61450718080

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu