திருமதி மீரா சிவகுமார் – மரண அறிவித்தல்
திருமதி மீரா சிவகுமார் – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 ஒக்ரோபர் 1972 — இறப்பு : 20 யூன் 2017

யாழ். கொற்றையூரைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட மீரா சிவகுமார் அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசுவாமி தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கதிரவேல், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

திவ்வியா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுசியா, பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 22/06/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Haukeland Sykehus, Jonas Lies vei 65, 5701 Bergen,Norway
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 27/06/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Store Chapel Møllendalsveien 56B5009 Bergen, Norway
தொடர்புகளுக்கு
சிவகுமார்(கணவர்) — நோர்வே
தொலைபேசி: +4753500088
அனுசியா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772893647
பிரியா(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14165289829

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu