திரு கனகரெட்ணம் கதிரவேலு – மரண அறிவித்தல்




திரு கனகரெட்ணம் கதிரவேலு – மரண அறிவித்தல்

பிறப்பு : 31 சனவரி 1925 — இறப்பு : 20 யூன் 2017

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரெட்ணம் கதிரவேலு அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

நடனசிவா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, வெற்றிவேலு, வேலுப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி அவர்களின் அன்பு மாமனாரும்,

சின்னையா, கந்தையா, மயில்வாகனம், கண்ணப்பன், நாகம்மா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, தங்கமுத்து, கெளரியம்மா, நாகரெட்ணம் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சதீசன், வேணுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினார்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 22/06/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 22/06/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
நடனசிவா(மகன்) — கனடா
தொலைபேசி: +19053130577
செல்லிடப்பேசி: +14166021321
சதிஸ்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479265084
ராசலிங்கம்(பெறாமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474497650
குழந்தைவேலு(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476287896

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu