திரு ஆசையன் இராஜகுலசிங்கம் – மரண அறிவித்தல்




திரு ஆசையன் இராஜகுலசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 செப்ரெம்பர் 1962 — இறப்பு : 19 யூன் 2017

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Hindelbank ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆசையன் இராஜகுலசிங்கம் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசையன் விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இலக்‌ஸுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருத்திகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசதுரை(இலங்கை), வீரசிங்கம்(லண்டன்), இரத்தினசிங்கம்(பிரான்ஸ்), அருந்ததி(பிரான்ஸ்), வரதராஜன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சகுந்தலாதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), கிருஷ்ணராஜா(இத்தாலி), நிர்மலாதேவி(இலங்கை), நந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 20/06/2017, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Kirche Kirchweg 14 Hindelbank3324, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/06/2017, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Kirche Kirchweg 14 Hindelbank3324, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 22/06/2017, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Kirche Kirchweg 14 Hindelbank3324, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/06/2017, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Kirche Kirchweg 14 Hindelbank3324, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/06/2017, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Kirche Kirchweg 14 Hindelbank3324, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/06/2017, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Kirche Kirchweg 14 Hindelbank3324, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 26/06/2017, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344130565
செல்லிடப்பேசி: +41798617031

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu