திரு கந்தையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்




திரு கந்தையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 22 யூலை 1938 — மறைவு : 18 யூன் 2017

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் அவர்கள் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற விசுவலிங்கம்(குப்பிளான்), அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லீலா அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகரன்(பிரித்தானியா), தர்மினி(பிரித்தானியா), பார்த்திபன்(கனடா), சிவாணி(கனடா), கலைவதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், சுப்பிரமணியம், ஷண்முகலிங்கம், மகேஸ்வரி, மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பானு(பிரித்தானியா), கிருபாகரன்(திவி- பிரித்தானியா), ஷர்மிஜா(கனடா), ஜெயசீலன்(கனடா), சஷிதாஸன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவசோதி, இரதிகுமாரி, பத்மராணி, புஸ்பராணி, காலஞ்சென்ற செல்வநாயகம், நித்தியானந்தன், நித்தியவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீரன், ரூபன், கிஷோன், ஹரிஷன், கனிஷா, அஷான், ஈத்தன், றொஷான், கிஷான், ருஷா, ஜெனிஷா, ஜெஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/06/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/06/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தர்மினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441923773434
கிருபா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441985250008
பார்த்திபன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14164566274
சிவாணி(மகள்) — கனடா
தொலைபேசி: +14167318259
கலைவதனி(மகள்) — கனடா
தொலைபேசி: +16473452417
சீலன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14164174048

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu