திரு கபிரியேல்பிள்ளை டொன்பொஸ்கோ (ரட்ணம்) – மரண அறிவித்தல்




திரு கபிரியேல்பிள்ளை டொன்பொஸ்கோ (ரட்ணம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 டிசெம்பர் 1935 — இறப்பு : 14 யூன் 2017

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட கபிரியேல்பிள்ளை டொன்பொஸ்கோ அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை சலோமைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பற்றிமாலூயிஸ்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

கமில்ரன், எமில்ரன், செல்ரன், லின்ரன், யாழ்ற்ரன், செறிங்ரன், டிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற டேவிற், இமெல்டா(பாக்கியம் ரீச்சர்), காலஞ்சென்றவர்களான மாகிறேற், இம்மானுவேல் இராசசிங்கம் மற்றும் பியாற்றிஸ்(புனிதம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெனோவா(நேசம்), அன்ரன் மரியதாஸ், காலஞ்சென்ற ஜெனோவா(இந்திரா), யஸ்ரின், யசிந்தா(யோகம்), கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இன்வென்ரா(ஜில்வியா), கயானி, டயானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொனத்தன், ஜெனீனா, சொபியா ஸ்ரேவின், சேய்டன், செரினா, கேலோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/06/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 24/06/2017, 10:30 மு.ப
முகவரி: St Isaac Jogues Church, 1148 Finch Ave, Pickering, ON L1V 1J6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 24/06/2017
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
கபில்ரன் — கனடா
தொலைபேசி: +14165737848
எமில்ரன்(Frank) — கனடா
தொலைபேசி: +14167046206
செல்ரன் — கனடா
தொலைபேசி: +14168071918

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu