திரு கந்தையா ரதிநாயகம் – மரண அறிவித்தல்




திரு கந்தையா ரதிநாயகம்
(கே. ஆர்)
மலர்வு : 14 சனவரி 1961 — உதிர்வு : 12 மே 2017

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ரதிநாயகம் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா சிரோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

றமேஸ், கண்ணன், றஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரும்,

பாலேந்திரன், வரதராஜர், சந்திரமதி, கலாமதி, பரமேஸ்வரி, நர்க்கீஸ், இதயா, கவிதா, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/06/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB(North Chapel), UK
தகனம்
திகதி: திங்கட்கிழமை 19/06/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB(South Chapel), UK
தொடர்புகளுக்கு
சுபத்திரா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448053380
றமேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33130200183
ஸ்கந்ததேவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958507009

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu