திருமதி இருதயநாதன் ஜெகசோதி – மரண அறிவித்தல்
திருமதி இருதயநாதன் ஜெகசோதி
(மலர்)
தோற்றம் : 3 ஒக்ரோபர் 1949 — மறைவு : 14 யூன் 2017

யாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், மடம் வீதியை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இருதயநாதன் ஜெகசோதி அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாகு சவிரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இருதயாநாதன்(அலோசியஸ்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சதீஸ்வரி(வவா- ஜெர்மனி), சதீஸ்குமார்(ஜெர்மனி), ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), செல்வகுமார்(இத்தாலி), மக்லன்(கனடா), செல்ரன்(பிரான்ஸ்), வலன்ரைன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, செல்வமணி(ராணி), சிறீஸ்கந்தராஜா, ஆனந்தவடிவேல், பேபிசறோஜா, நித்தியானந்ததேவி, உதயகுமார், காலஞ்சென்ற சத்திகுமார், விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டெர்லின்குமார், யாழினி, ரஞ்சனி(வவா), மாலினி, துஷ்யந்தி, சுபாஜினி, லக்‌ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்லையா, றோஸ்மலர், பிலிப், மரியதாஸ், ஜசிந்தா(சோதி), காஞ்சனா, ஞானேந்திரா, இராசலிங்கம், பெலிசிற்றா(ஜேன்) ஜெயகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜொனார்த்தன், மானஸ்வி, மேசி, அபினேஷ், ஆதிஸ், ஆஷிகா, ஜெர்ஷியா, ஜெர்ஷியன், ஜெரிஷான், டானியல், திரேசா, மதிசா, செனோரா, செறீனா, ஹரிஸ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funerarium 95 Avenue Marcel Sembat 93380 Villetaneuse France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funerarium 95 Avenue Marcel Sembat 93380 Villetaneuse France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/06/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funerarium 95 Avenue Marcel Sembat 93380 Villetaneuse France.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 20/06/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funerarium 95 Avenue Marcel Sembat 93380 Villetaneuse France.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/06/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funerarium 95 Avenue Marcel Sembat 93380 Villetaneuse France.
தொடர்புகளுக்கு
உதயகுமார்(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33953346519
செல்லிடப்பேசி: +33614829657
சதீஸ்வரி — ஜெர்மனி
தொலைபேசி: +4942164917660
சதீஸ்குமார் — ஜெர்மனி
தொலைபேசி: +498974298222
ஜெயபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626341735
செல்வகுமார் — இத்தாலி
தொலைபேசி: +393351731728
மக்லன் — கனடா
செல்லிடப்பேசி: +14167274160
செல்ற்ரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33953009413
செல்லிடப்பேசி: +33651105680
வலன்ரைன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778644639

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu