திரு செல்வதுரை லோகநாதன் – மரண அறிவித்தல்
திரு செல்வதுரை லோகநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 நவம்பர் 1945 — இறப்பு : 14 யூன் 2017

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஹெந்தலை வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை லோகநாதன் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாபரி அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஷ்(Consultant Attune- ஐக்கிய அமெரிக்கா), ஆனந்(Accountant MAS Intimates-இரத்மலானை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோமவாதி(லண்டன்), சோமசேகரம்(அவுஸ்திரேலியா), சிவஞானசேகரம்(கனடா), கோகிலவாதி(கனடா), தண்டபாணி(கனடா), இராமலிங்கம்(வத்தளை), யோகராஜ்(சீதுவ), தவமணி(வெள்ளவத்தை), சாந்தினி்(பம்பலப்பிட்டி), கமல்ராஜ்(அவுஸ்திரேலியா), தேவராஜ்(வத்தளை), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஷாலினி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரவீந்திரன்(கனடா), தவநிதி(ஐக்கிய அமெரிக்கா), தயாநிதி(கனடா), தயாளநிதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கல்கி, ராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 01:00 மணியளவில் கேரவலபிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 46,
கெரவலபிட்டிய வீதி,
ஹெந்தலை வத்தளை,
கொழும்பு.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777103714

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu