திரு சுப்பையா தர்மலிங்கம் – மரண அறிவித்தல்
திரு சுப்பையா தர்மலிங்கம்
பிறப்பு : 12 டிசெம்பர் 1937 — இறப்பு : 14 யூன் 2017

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தர்மலிங்கம் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மராஜா(தர்மா, சந்திரன்- Royal Kitchen), விஜயகௌரி(ஜெயா), நந்தகௌரி(நந்தினி), ஜெயராஜா(ராஜா, சுரேஸ்- Formula Honda) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், குமாரசாமி, சதாசிவம், பாக்கியம், கந்தசாமி, சாந்தலிங்கம் மற்றும் கதிரவேலு(சாமியார்- முருகண்டி கடை), இராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜினி(ராஜி), ரவிச்சந்திரன்(ரவி), தவயோகராஜா(ரகு), அமுதவாணி(அமுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கெங்காதேவி, பாக்கியலட்சுமி, மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவசம்பு, புஸ்பலீலாவதி, கருணாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, நாகரெத்தினம், பாலசுப்பிரமணியம், இராசதுரை, மற்றும் இராசம்மா, சிவஞானம்,தங்கராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாணி(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

ஜினோத், வினோத், சுவேதா, தனுஜன், வினோஜன், அக்சனா, மதீஷன், அபிநயா, கபிலன், சிந்தியா, விக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +14162844904
தர்மா- சந்திரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167286510
ராஜா (சுரேஸ்- மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478334998
ரவி(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14163005200
நந்தினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94755211817
ரகு(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915214131815
சாமியார்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773232789

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu