திரு செல்லத்துரை ஜெயமோகன் – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை ஜெயமோகன்

பிறப்பு : 14 ஓகஸ்ட் 1972 — இறப்பு : 15 யூன் 2017

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Grevenbroich ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஜெயமோகன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(செல்லப்பா), செல்வநாயகி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற ஆனந்தநடராசா, மாலினி தம்பதிகளின் அன்பு மருமனும்,

அஜந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

தாரணி அவர்களின் அன்புத் தந்தையும்,

தவநீதன்(ஜெர்மனி), யோகசித்திரா(லண்டன்), கங்காதரன்(ஜெர்மனி), தனராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகராசா, சிவமலர், சுமதி, கிருஷாசாந்தினி, மதிசூடி, காண்டீபன், சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அஜந்தா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +491521459558
செல்வநாயகி(தாயார்) — ஜெர்மனி
தொலைபேசி: +4921812733597
தவநீதன் — ஜெர்மனி
தொலைபேசி: +491741904085
யோகசித்திரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459476556
கங்காதரன்(கங்கா) — ஜெர்மனி
தொலைபேசி: +4917662296268
தனராஜ் — ஜெர்மனி
தொலைபேசி: +4917641839725

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu