திரு ஜோசப்ராசா பெனடிக் – மரண அறிவித்தல்
திரு ஜோசப்ராசா பெனடிக்

(இளைப்பாறிய விதானையார்)

இறப்பு : 11 யூன் 2017

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப்ராசா பெனடிக் அவர்கள் 11-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரேசாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலசாந்தினி, வசந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயக்குமார், உதயகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 16/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 10:00 மு.ப
முகவரி: St. John Fisher Catholic Church, 300 Balmoral Dr, Brampton, ON L6T 1V6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 11:00 மு.ப
முகவரி: Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +19054548655

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu