திருமதி இராசம்மா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திருமதி இராசம்மா சுப்பிரமணியம்
(இராசாத்தி)

பிறப்பு : 7 யூன் 1925 — இறப்பு : 12 யூன் 2017

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சுப்பிரமணியம் அவர்கள் 12-06-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பவளராணி(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீசண்முகராஜன்(ஐக்கிய அமெரிக்கா), பிரேமராணி(கனடா), நிர்மலராஜன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா, இராசைய்யா, இராசரத்தினம், மற்றும் சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபாகரன், நிர்மலா, TMS V.S தெய்வேந்திரன், வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விமலாதேவி சொக்கலிங்கம், சந்திராதேவி கோபாலகிருஷ்ணன், வசந்தாதேவி பரராஜசிங்கம், கந்தையா சிவபாலன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

பிரசாத், தனுசியா, நிரோஷன், நிஷி, நிஷான்ந், திலானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 16/06/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பவளராணி கிருபாகரன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +15164514201
சுப்பிரமணியம் ஸ்ரீசண்முகராஜன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +12016123330
பிரேமராணி தெய்வேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +19059270590
சுப்பிரமணியம் நிர்மலராஜன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +12019896464

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu