திரு மதியாபரணம் சத்தியானந்தம் – மரண அறிவித்தல்
திரு மதியாபரணம் சத்தியானந்தம்

பிறப்பு : 23 யூன் 1967 — இறப்பு : 13 யூன் 2017

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மதியாபரணம் சத்தியானந்தம் அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மதியாபரணம் அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிவபாலன், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுர்ஷன், கனிஷ்டன், சரனிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலெட்சுமி(செல்வி), சிவானந்தம்(சிவா), சர்வானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுகந்தினி, காலஞ்சென்ற சிவசங்கர், சிறிசங்கர், ரவிசங்கர், கமலவாணி, பாலசுந்தரம், விஜிதா, காலஞ்சென்ற விசியராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவா(சகோதரர்)
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777557097
பாலசுந்தரம் செல்வி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412605394
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33951929491
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695704618

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu