திரு கதிரவேலு கந்தசாமி – மரண அறிவித்தல்
திரு கதிரவேலு கந்தசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 பெப்ரவரி 1938 — இறப்பு : 11 யூன் 2017

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வேலணையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கந்தசாமி அவர்கள் 11-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராசா, இராசலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற குகன், வனிதா, லவன், கமலன், லோகன், சுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகேஸ், மாணிக்கம், கண்ணம்மா, தவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகா, விஜயன், கஜி, திவ்யா, ரவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகம், குலேந்திரன், ராசன், மகேஸ், மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கீதா, அஜந்தன், அகிலன், அபிஷா, நிதுஷா, ஆதீஸ் அனுஜன், அஸ்வின், துர்க்கா, ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Jayaratne Funerals 2.B Elvitigala Mawatha, Borella, Colombo.08 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வனிதா(மகள்)
தொடர்புகளுக்கு
குகன் சங்கீதா(பேத்தி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33770428607
வனிதா(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139802868
செல்லிடப்பேசி: +33619691187
லவன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084295899
கமலன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773285889
லோகன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33678925630
சுகி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478028981

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu