திருமதி முருகேசு உருக்குமணி – மரண அறிவித்தல்
திருமதி முருகேசு உருக்குமணி – மரண அறிவித்தல்

தோற்றம் : 15 மார்ச் 1931 — மறைவு : 12 யூன் 2017

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு உருக்குமணி அவர்கள் 12-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலா(சாந்தி), சகிலா(சந்திரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவபாலன்(சிவா), கணநாதன்(ராசா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நத்தானியல்(சிவஜன்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33146305684
செல்லிடப்பேசி: +33614383968
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776626150
செந்தூர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917242250908

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu