திரு கணபதிப்பிள்ளை கணநாதன் – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை கணநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 டிசெம்பர் 1948 — இறப்பு : 8 யூன் 2017

யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கணநாதன் அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பாலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன், வாசுகி, பாலாம்பிகை ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிரேமநாதன்(ராசி சில்க்ஸ்)
தொடர்புகளுக்கு
பிரேமநாதன் — கனடா
தொலைபேசி: +14162641939
செல்லிடப்பேசி: +16472745359
நக்கீரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779046207
ரவீந்திரநாதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33672156469

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu