திரு இராஜறட்ணம் குகதாசன் – மரண அறிவித்தல்
திரு இராஜறட்ணம் குகதாசன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 நவம்பர் 1962 — இறப்பு : 8 யூன் 2017

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne Clarens ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜறட்ணம் குகதாசன் அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜறட்ணம், இராஜேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், சோமசேகரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

இரட்சிகா, இராகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜாம்பிகை, மோகனதாசன், ஜெகதாம்பிகை, சுந்தரதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகீர்த்திகன், ராஜமித்திரன், சித்திராங்கி, கோபிராஜ், சுபன்ராஜ், பரன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

றொசானி, மதுசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

இராஜகுலசிங்கம், சிவஞானசுந்தரம், இராசம்மா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

வரதராஜன், கலிஸ்டா, காலஞ்சென்ற ராஜ்குமார், லீலாவதி, இராஜசுந்தரி, ஸ்ரீகணேசன், ஜெயராஜன், சுந்தரராஜன், வரதராஜன், யோகசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேரம்பலம், ஆறுமுகம், குணரட்ணம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
24 Rue des Vaudrès,
1815 Clarens,
Switzerland

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/06/2017, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Temple de Clarens, Avenue Eugène-Rambert, 1815 Temple de Clarens, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/06/2017, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Temple de Clarens, Avenue Eugène-Rambert, 1815 Temple de Clarens, Switzerland
தொடர்புகளுக்கு
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41219643694
செல்லிடப்பேசி: +41792061997
மோகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447807516
செல்லிடப்பேசி: +41792229789
தாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +3376006810
அம்பிகா — இலங்கை
தொலைபேசி: +94213216019
வரதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773140351

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu