திரு சந்திரபாலன் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு சந்திரபாலன் சிவசுப்பிரமணியம்

தோற்றம் : 27 டிசெம்பர் 1960 — மறைவு : 5 யூன் 2017

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus நகரை வதிவிடமாகவும் கொண்ட சந்திரபாலன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், Dr. தம்பையா(சுழிபுரம்) அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், அசோதராதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநடராஜா நிதிபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிதேவி(நடன ஆசிரியை) அவர்களின் கணவரும்,

சிந்துஜன், ஷாமிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிர்மலா(கனடா), ஆனந்தி(கனடா), சிவபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகதீபன், பிரமீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணகுமார்(கனடா), மாலா(சுவிஸ்), குகன்(கனடா), இன்பபாலன், சிதம்பர நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிந்துஜன்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4560175749
சாமிலி(மகள்) — டென்மார்க்
தொலைபேசி: +4560232317
ஆனந்தி கிருஷ்ணகுமார் — கனடா
தொலைபேசி: +19052864358
நிர்மலா குகன் — கனடா
தொலைபேசி: +15143443565
சிவபாலம் சிவசுப்பிரமணியம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319929730

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu