திருமதி ஐயாத்துரை சற்குணம் – மரண அறிவித்தல்
திருமதி ஐயாத்துரை சற்குணம்

தோற்றம் : 10 ஒக்ரோபர் 1937 — மறைவு : 5 யூன் 2017

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel Corgemont ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சற்குணம் அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை(பிரபல வர்த்தகர்- பாணந்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாவதி(கலா- ஜெர்மனி), நேத்திரகாந்தி(காந்தி- ஜெர்மனி), சத்தியராணி(ராணி, சத்தியா- சுவிஸ்), சுபாஸ்கரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

செல்வநாதன்(ஜெர்மனி), திசநாதன்(சிவநாதன்– ஜெர்மனி), பரமேஸ்வரன்(சுபா- சுவிஸ்), கவிதா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பறுவதம்(கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனியும்,

சஞ்ஜீவன், ஐகிலா, துஷ்யந்தன், சார்ளன், கஜனா, சரினா, கஜித், கிருத்திகா, டிலானி, தனிஷ்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லதுஸ், தீவிகா, லாவிகா, அமல்ஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Girllons -05,
2606 Corgemont,
Switzerland.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/06/2017, 11:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof, Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/06/2017, 11:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof, Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 08/06/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Friedhof, Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
தகனம்
திகதி: வியாழக்கிழமை 08/06/2017, 11:00 மு.ப
முகவரி: Friedhof, Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41324891765
சுபா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41797365231
கஜனா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41799318480
கஜித் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41799121738

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu