திரு சுப்பையா மகேஸ்வரன் (பாலா) – மரண அறிவித்தல்




திரு சுப்பையா மகேஸ்வரன் (பாலா) – மரண அறிவித்தல்

தோற்றம் : 3 மே 1955 — மறைவு : 2 யூன் 2017

யாழ். உரும்பிராய் கிழக்கு பூதராயர் கோயில் அடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா மகேஸ்வரன் அவர்கள் 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாந்திவிஜயகுமாரி, நவமலர் ஆகியோரின் அன்புக் கணவரும்,

மயூரன், சாமிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற மகேந்திரம், மாணிக்கவாசகர்(இலங்கை), மனோரஞ்சிதம்(மணி- கனடா), சிவபுண்ணியம்(தேவன்- கனடா), பரமேஸ்வரி(ஜிக்கி- கனடா), லதா(கனடா), வசந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலாயுதப்பிள்ளை, கமலாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராசரத்தினம், இன்பமாலா, ஜெகதீஸ்பரன், சிவஞானேஸ்வரலிங்கம்(சிவம்), சிகமாலா, குமரன், விஜயமலர், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/06/2017, 09:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada
தொடர்புகளுக்கு
மாணிக்கவாசகர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777750318
மனைவி — கனடா
தொலைபேசி: +15147773206
மகன் — கனடா
தொலைபேசி: +14168900929
சிவபுண்ணியம்(தேவன்) — கனடா
தொலைபேசி: +15147779505
வசந்தன் — கனடா
தொலைபேசி: +15149247691
லதா — கனடா
தொலைபேசி: +15148866635
மனோரஞ்சிதம் மணி — கனடா
தொலைபேசி: +14373454157
ஜிக்கி — கனடா
செல்லிடப்பேசி: +16474070675

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu