திரு கந்தையா பாலசுப்பிரமணியம் (வீரசிங்கம்) – மரண அறிவித்தல்




veerasingamதிரு கந்தையா பாலசுப்பிரமணியம் (வீரசிங்கம்) – மரண அறிவித்தல்

மண்ணில் : 1 நவம்பர் 1931 — விண்ணில் : 27 மே 2017

யாழ். துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், யாழ். கொடிகாமம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், துன்னாலை மேற்கு கரவெட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், கதிர்காமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாவதி, செல்லத்துரை, விஜயகுமாரன்(சுவிஸ்), லீலாவதி, லீலாதேவி, இராசகுமாரன்(பிரான்ஸ்), இந்திராதேவி, உதயகுமார், உதயசூரியன்(பிரான்ஸ்), கருணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தங்கராசா, மற்றும் திருநாவுக்கரசு, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அரியரத்தினம், தேவராணி, வாசுகி(சுவிஸ்), சக்திவேல், சற்குணசீலன்(பிரான்ஸ்), சுமித்திரா(பிரான்ஸ்), சசிகுமார், மலர்விழி, பிரதீபா(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதீபன் பகீரதி, அரியவதனி நடராஜா, பிரபாகரன் இராயேஸ்வரி, காலஞ்சென்ற சங்கர், கிருஸ்ணவதனி, மதிவதனி வசந்தரூபன், திருச்செல்வன் சாந்தகுமாரி, திருச்செல்வி, சிவானுகா, சாருகா, சாரங்கா, விபிஷன், விகாஷன், வினிஷிகா, சசிகலா சிறீனிவாஸ், சுசீலன் சுபாஜினி, கிருஷாந்தன் சஜித்திரா, சர்மிளா, டர்ஷிகா, றம்ஷிகா, நதுஷிகா, தனுஷிகா, அபினேஸ், கிருஷாந்தன், நிசாந்தன், டிலானி, ரினுஜா, விஷ்னுஜன், கவிகா, கிஷாந், நியாஷன், சய்லாஷ், பூர்னிகா, அபினா, வினுசா, அபிசா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிறிந்தன், பிரசாந், கனிஸ்ரலா, கயல்விழி, தனுஜன், சிவேந்தன், சுவிஷனா, மகிழ்ந்தினி, விந்துஜா, கிருத்திகன், டிசாந்தினி, சங்கீதன், தர்மிகன், யுகான், திசா, சாருகா, யக்சினா, பிறிந்தன், ஜதுஷாலினி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேர்கொண்ட இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
புதுத்தோட்ட வீதி,
துன்னாலை,
மேற்கு,
கரவெட்டி.

தகவல்
உதயசூரியன்(மகன்)
தொடர்புகளுக்கு
சூரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651639722
– — இலங்கை
தொலைபேசி: +94778345269
செல்லிடப்பேசி: +94779181325
விஜயன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779781679
கருணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652752993

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu