திரு சோமசுந்தரம் சங்கரலிங்கம் – மரண அறிவித்தல்




sangaralingamதிரு சோமசுந்தரம் சங்கரலிங்கம் – மரண அறிவித்தல்

(உரிமையாளர்- யாழ். நல்லூர் ஸ்ரீமுருகன் ஸ்டோர், யாழ். பாசையூர் கஜந்தினி மரக்காளை, யாழ். தட்டார் தெரு கரன் வர்த்தக நிலையம்)
பிறப்பு : 11 சனவரி 1946 — இறப்பு : 23 மே 2017

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னை கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சங்கரலிங்கம் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகலட்சுமி, தியாகலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரசேகர்(சுவிஸ்), காலஞ்சென்ற யோகசேகரன், கஜந்தினி(பிரான்ஸ்), கஜசேகரன்(டென்மார்க்), அஜந்தசேகரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கவிதா, கரன், சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதித்யா, ஆதவா, சூரியா, விருஷ்ணி, மயூரி, அனோஜி, கிருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/05/2017
முகவரி: Rue de Chantepie, 35770 Vern-sur-Seiche, France
தொடர்புகளுக்கு
சந்திரசேகர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629620654
கஜனி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758144813
கஜன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4542244138

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu