திரு கார்த்திகேசு செந்தில்நாதன் – மரண அறிவித்தல்




enthil-nathanதிரு கார்த்திகேசு செந்தில்நாதன் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற உதவி வைத்திய அதிகாரி)
பிறப்பு : 28 டிசெம்பர் 1937 — இறப்பு : 23 மே 2017

யாழ். காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Newmarkert ஐ வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு செந்தில்நாதன் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர் சுந்தரமூர்த்தி வித்தியாசாலை- காரைநகர்) சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மங்கையற்கரசி(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிஜா(கனடா), மதியழகன்(சிங்கப்பூர்), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, மனோன்மணி, ருக்மணி மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வனஜா(சிங்கப்பூர்), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துளசி, மகிஷா, கபிலன், அகிலன், ஆஷா, வர்ஷா, சினேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/05/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/05/2017, 10:00 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +19052354066
மணிவண்ணன் — கனடா
தொலைபேசி: +14163882389
கிரிஜா — கனடா
தொலைபேசி: +14165531216
மதியழகன் — சிங்கப்பூர்
தொலைபேசி: +6565256431

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu