திரு தர்மலிங்கம் இராசையா – மரண அறிவித்தல்




rasaiyaதிரு தர்மலிங்கம் இராசையா – மரண அறிவித்தல்

(முன்னாள் வர்த்தகர்)
பிறப்பு : 28 டிசெம்பர் 1937 — இறப்பு : 22 மே 2017

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசையா அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

ஞானாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகரன்(ஜெர்மனி), ஞானகரன்(யாழ்ப்பாணம்), சிவகரன்(சுவிஸ்), பாலகரன்(ஜெர்மனி), திருவாங்கன்னி(லண்டன்), கிருபாலினி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணாகரன்(லண்டன்), மாலினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம்(யாழ்ப்பாண றேடர்ஸ்), இரத்தினபூபதி, சண்முகராசா, நாகரெத்தினம் மற்றும் சறோஜினிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்பரசி, அருணா, கோகிலவதனி, உஷாந்தினி, சிவராசா, சபேசன், சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணவதி, நாகேஷ் மற்றும் சரஸ்வதி, விஜயலக்‌ஷமி, காலஞ்சென்ற சிவநாமம், சறோஜினிதேவி, மருதலிங்கம், சகுந்தலாதேவி, கனகசுந்தரம், கேதீஸ்வரன், யோகேஸ்வரன், அகிலேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இராசேந்திரம், சிவசோதி, பாலசிங்கம், இந்திரனேஸ்வரி, யோகேஸ்வரி, வசந்தகுமாரி, கனகசபாபதி, சற்குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரஜீவன், டனுசீகன், டனுசீகா, கிருபீகா, அபிநயன், அபினா, டீலக்சானா, டீலக்சன், லவீன், ஹரிணி, பிரஜின், சாய்சரன், அபிஷா, விதுஷன், விதுஷா, சதுர்சன், சதூரிகா, சகானி, கிஷான், ரோஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 711,
கே.கே.எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.
(யாழ். இந்துக்கல்லூரி அருகில்)

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94778865871

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu